Friday, July 12, 2013

Impatience kills. Literally

அவசர புத்தி என் phone-அ சாகடிசிடுச்சு.

என் ஆசையான phone. $660 குடுத்து வாங்கின என் போன்.

என்னை ஒரு super hero மாதிரி feel பண்ண வச்ச என் Note 2.

ஈசியா காப்பாத்திருக்கலாம். எல்லாத்தையும் கரெக்டா பண்ணேன்.

ஆனா அவசரப்பட்டு ஒரே நாள்ல ஆன் பண்ணி பாத்துட்டேன்.

இப்போ என் போன் மொத்தமா செத்து போச்சு..

மனசு வலிக்குது..

அழுகை அழுகையா வருது..

என்னோட அவசர புத்தி என் phone-அ சாகடிசிடுச்சு..

எனக்கு இது நல்லா வேணும்..

லைப் ல எல்லாத்தையும் அனுபவப்பட்டு பட்டு தான் கத்துப்பேன்னா இப்டி தான் இழக்கணும்.

இனிமே எவ்ளவு அழுதாலும் feel பண்ணாலும் போனது போனது தான்.

Lesson :Learnt : அவசரப்படக்கூடாது 

Thursday, July 11, 2013

Too much of anything is too good to last

I loved my first smartphone so much! Okay, technically, it's my second phone, but it might as well be my first smartphone. I was so much obsessed with my phone. It had so many features, so much capacity, so much power...

I am that kind of a person who overdoes anything and everything. To say that I used my phone is the understatement of the decade. I was with the phone every minute of my day. Every minute. This phone was my whole day, whole night, and then some.

Then one day I swam with the phone. Carelessness is a seemingly harmless habit, that rears its nasty head when you're most careless. I don't know what will happen to my phone. I don't know whether it will live, whether it will be useful again, whether it will be the powerhouse it was.

I feel really bad for my phone. Such a wonderful beast suffering such a horrible fate in hands of a careless person as I am.